20+ life quotes in tamil

20+ New Life Quotes 2023 in Tamil

Life is a strange mystery. For some, it had showered success. Some experience life as an exuberant possibility, whereas some dwell in their own suffering. Life itself is like a rollercoaster. Sometimes it takes you high, but at times it crunches you deep down. With all these indefinite situations, sometimes you may have to motivate yourself or somebody else; sometimes you may have to console someone; sometimes you may have to share witty thoughts. Whatever the situation is, this page will provide you with life quotes in tamil which will properly meet your requirements. 

We have seperated life quotes in different category based on your feelings. This is the one stop page to read new life quotes in tamil, pain life quotes in tamil, positive life quotes in tamil, life krishna quotes in tamil, life mahabharata quotes in tamil and more.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. சிலருக்கு ஆனந்தமாக, சிலருக்கு வெற்றிகரமானதாக. சிலருக்கு வேதனை மிகுந்ததாக இருக்கிறது. ஒரு சமயம் உயர பறக்க வைக்கிறது, திடீரென்று அதல பாதாளத்தில் தள்ளுகிறது. இப்படி வாழ்க்கை பல சந்தர்ப்பங்களும் பல சவால்களும் நிறைந்ததாக இருக்கிறது

வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளுக்கு சம்பந்தப்பட்ட Life Quotesகளை உங்களுக்காக இந்த பக்கத்தில் பதிவேற்றியுள்ளோம்.

New Life Quotes in Tamil

துணிந்து நில்!

தயங்கியவனுக்கு கடுகும் மலை போல் ஆகும்.
துணிந்தவனுக்கு மலையும் மடுவாகிப் போகும்.
துணிந்து நில்!

அச்சம் தவிர்!

அச்சம் சூழ்ந்த இதயம் இருளில் மூழ்கிக் கிடக்கும்.
அச்சம் தவிர் – கண் முன் ஆயிரம் வழிகள் தெரியும்.

பிழை

திருத்தி கொண்டால் பிழை என்பது பாடமாகும்.
திருந்தாவிட்டால் பிழை என்பது குற்றமாகும்.

தோல்வி

உன்னிடம் விடாமுயற்சி இருந்தால்
தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி.

விதை

தன்னை விழுங்கிய மண்ணை கிழித்து வெளியே வந்து
நிமிர்ந்து நிற்கும் பயிர் போல் இரு.

Positive Life Quote in Tamil

கீழே விழுந்து தான் நடை பயின்றாய்.
கீழே விழுந்து தான் மிதிவண்டி பயின்றாய்.
வாழ்க்கையில் மட்டும் கீழே விழுந்தால் ஏன் எழ மறுக்கிறாய்?

அடுத்தவரை பார்த்து செய்தால் அவரது நகலாக மட்டுமே ஆவாய்.
உனக்கென தனி வழி செய். தனித்துவம் பெறு.
வாய்ப்பு வரும் வரை காத்திருக்காமல், வாய்ப்பை உருவாக்குபவனே புத்திசாலி.

வாய்ப்பு வரும் வரை காத்திருக்காமல், வாய்ப்பை உருவாக்குபவனே புத்திசாலி.

You May Also Like: Wedding Anniversary Wishes in Tamil

Life Quotes in Tamil in One Line

வெற்றிக்கான மந்திரம் – இன்று, இப்போது!

முயற்சியை தள்ளிப் போடும் போது வெற்றியை தள்ளி போடுகிறாய்.

தன்நம்பிக்கை, விடாமுயற்சி – வெற்றியின் ரகசியம்.

Sad Life Quotes in Tamil

காத்திருப்பேன் கண்ணாலா
காண வருவாய் என்ற நம்பிக்கையில்.
கைவிட்டுவிட்டால் கண்மூடிவிடுவேன்.
கண் மூடினாலும் காத்திருப்பேன்
கல்லரைக்காவது வருவாய் என்ற நம்பிக்கையில்.


கண்ணீர் என்னும் ஆயுதம் ஏந்தி
வீரனையும் வீழ்த்தி விடுகிறார்கள் பெண்கள்.

வழியாத கண்ணீரையும்,
உரைக்காத வார்த்தையும்,
காட்டாத வலியையும்
சுமந்து நிற்கிறது என் ‘மௌனம்’.
வலியை சுமக்க பழகிய என் இதயம், இன்னும் பழியை சுமக்க பழகவில்லை.

வலியை சுமக்க பழகிய என் இதயம், இன்னும் பழியை சுமக்க பழகவில்லை.

Life Krishna Quotes in Tamil

உனது கடமையை சரியாக செய். அதன் பலனை என்னிடம் விட்டுவிடு.

உங்கள் எண்ணம் எப்படி இருக்கிறதோ,
அப்படி தான் உங்கள் வாழ்க்கை இருக்கும்.
அதனால் உயர்ந்த எண்ணத்தையே கொள்ளுங்கள்.

You May Also Like: 20+ Motivational Quotes in Tamil

தீமை வெல்வது போல தோற்றம் அளிக்கும்,
ஆனால் இறுதியில் நன்மையே வெல்லும்.

Life Mahabharata Quotes in Tamil

உனக்கென ஒதுக்கப்பட்டது உன்னை வந்து அடைந்தே தீரும்.

சந்தேகம் குடிகொண்டிருக்கும் ஒருவரால் இவ்வுலகிலோ, மேல் உலகிலோ சந்தோஷத்தை பெற முடியாது.

எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு?
எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

19 thoughts on “20+ New Life Quotes 2023 in Tamil”

  1. Rani Palanichamy

    Very inspiring quotes…finding inspiration in small details Luke seed..positive vibes in each line…keep up d inspiring work♡…

  2. Rani Palanichamy

    Very inspiring quotes…finding inspiration in small details Like seeds ..positive vibes in each line…keep up d inspiring work♡…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!