motivational quotes in tamil

20+ Motivational Quotes in Tamil to Keep You Inspired in 2022-2023

Looking for Motivational Quotes in tamil? You landed in a right place, we have listed out inspirational quotes, positivity quotes, success and self confidence quotes written in Tamil language. Here we go!

Be an encourager. When you encourage others, you boost their self-esteem, enhance their self-confidence, make them successful in their endeavours. Be an encourager. ALWAYS! Brilliantly quoted by Writer Roy T Bennett, these words reveal the importance of encouragement. Be it in Office or Family , we experience many hurdles and stress in our day-to-day life.

We feel frustrated often and quest for some motivation. Some kind of positivity at that moment would help to rebuild our self-confidence. Here we have exclusively selected and compiled some motivational quotes in Tamil. We hope that you are inspired by these positive words and move forward in your journey of success.

ராய். டி பென்னட் என்ற எழுத்தாளரின் இந்த வார்த்தைகள்தான் எத்தனை அர்த்தம் நிரம்பியவை!
அலுவலகத்தில் அல்லது குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடிகளால் நமது அன்றாட வாழ்வில் பல்வேறு காரணங்களால் நம் மனம் சோர்வடைகிறது. அத்தகைய நேரத்தில் நம்மை ஆற்றுப்படுத்தவும் வழிநடத்தவும் நேர்மறையான சொற்களைத் தேடுகிறோம்.

வாழ்க்கையில் நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றப் பாதையில் செலுத்த இத்தகைய பாஸிடிவ் சொற்கள் தேவை. உங்கள் தன்னம்பிக்கையை மேன்மைபடுத்த உதவும் சில பொன்மொழிகளை தேர்ந்தெடுத்து இங்கே தொகுத்து அளித்திருக்கிறோம். இவை உங்கள் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டுமென நம்புகிறோம்.

Inspirational Motivational Quotes in Tamil

Motivational Words in Tamil

Passion is the greatest motivating factor. You can see that successful individuals have abundant love towards their profession. This inspirational quote by World Football Champion Lionel Messi is translated in Tamil.

பணம் ஒரு ஊக்கம் தரும் காரணியல்ல. பணம் எனக்கு கிளர்ச்சி தருவதில்லை. செல்வந்தன் ஆவேன் என்ற எண்ணத்தில் நான் சிறப்பாக விளையாடுவதில்லை. என் காலடியில் இருக்கும் பந்து என்னை மகிழச் செய்கிறது. நான் மிகவும் நேசிக்கும் விளையாட்டை ஆடுவதில்தான் என் ஊக்கம் பிறக்கிறது. தொழில்ரீதியான ஒரு கால்பந்தாட்டக்காரனாக ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் நான் இந்த ஆட்டத்தை ஆடியே தீருவேன்.

~ லியோனல் மெஸ்ஸி

Persistence is the master key to success. It gives you the power to face any adversities in the long, exhausting path of life. Perseverance is the true mark of champions. The following is one of the best motivation quotes for youngsters.

நான் மனச்சோர்வு கொள்ளும் நேரத்தில் ஒரு கல் உடைப்பவனைப் பார்க்க கிளம்பி விடுவேன். 100 முறை பெரும் சுத்தியல் கொண்டு அடிக்கும் போதும் ஒன்றும் நடக்காது. ஆனால் 101வது முறை ஓங்கி அடிக்கும் போது , அது இரண்டாகப் பிளந்துவிடும். அது அந்த 101ம் அடியில் பிளந்து கொடுக்கவில்லை, அதற்கு முன் அடித்த அத்தனை அடிகளும் அதில் சேர்த்தி என்று எனக்குத் தெரியும்.

~ ஜேக்கப் ரிஸ்

We learn a lot while travelling through our experiences. To put it in Leonardo Da Vinci’s words “Learning never exhausts the mind”. The following inspiring quote says the importance of the non-stop learning process to succeed in our life.

Self Confidence Quotes in Tamil

சென்ற வாரம் புதிதாய் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். எதுவும் நினைவிற்கு வரவில்லை எனில் இப்போதிருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டியதுதான், வேறெங்கும் முன்னேறிச் செல்ல முடியாது. வாழ்க்கை என்பது தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பது.

~ ராபர்ட் கியோசாகி

Sometimes you may feel anxious about your goal. When you break it into small, achievable tasks you can build your self-confidence in attaining your ambition. This life quote by Mark Twain explains that you can reach your success in smaller steps.

முன்னேற்றம் காண முதலில் தொடங்க வேண்டும். உங்களின் பெரிய இலக்கினை சுலபமாகக் கையாளக்கூடிய வகையில் சிறு வேலைகளாகப் பிரித்துக் கொண்டு முதல் வேலையிலிருந்து ஆரம்பியுங்கள்.

~ மார்க் ட்வைன்

Success Motivational Quotes in Tamil

Motivation Images Tamil

Life is made up of TIME. You may remember a nostalgic quote, “Life is an icecream, enjoy it before it melts”. Yes, time is much more valuable than money. One of the inspiring quotes for our youngsters is here.

உங்களின் பணத்தை செலவளிப்பதைவிட நேரத்தை எப்படி செலவளிக்கிறீர்கள் என்பது முக்கியமானது. ஏனெனில் பணவிஷயங்களை பிற்காலத்தில் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் வீணாக கழிந்த காலங்கள் திரும்ப வராதவை.

~ டேவிட் நாரிஸ்

To be fit physically we have to follow an exercise regimen daily. This quote for life reveals that Consistency in your tasks is vital to reach your goals.

Positivity Motivational Quotes in Tamil

வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 ஆப்பிள்களை ஒரேயடியாக சாப்பிடுவது எதிர்பார்த்த பலன்களைத் தராது. தினம் ஒன்று என சாப்பிட வேண்டும். அதே போல சில விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்.

~ஜிம் ரோஹன்

When you face some hurdles in your success journey, you may think to give up your dreams. But all you have to do is affirm yourself “Never ever give up!”. Read this motivational quote in Tamil.

எல்லா கனவுகளும் அடையக்கூடியவைதான், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றை நோக்கி முன்னகர்ந்து கொண்டே செல்வதுதான்.

~ வயோலா டேவிஸ்

Everyone dreams about achieving their goals in life. The difference between a dreamer and successful man is the focus he offers for his success. Be motivated by the words of our Monk and Philosopher Swami Vivekananda.

Tamil Motivational Quotes for Success

ஒரு கனவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனையே உங்கள் வாழ்வாக்குங்கள். அதனையே நினைவில் நிறுத்துங்கள், சுவாசியுங்கள். உங்கள் மூளை நரம்புகள், தசைகள் என ஒவ்வொரு உடற்பாகமும் அதுவாகவே இருக்கட்டும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். இதுதான் வெற்றிக்கு வழி.

~ சுவாமி விவேகானந்தர்

You should analyse the issues when you come across stumbling blocks. But it is important to find solutions rather than getting stuck. Take a look at this success quote by American author and coach Tony Robbins.

உங்கள் பிரச்சனைகளை கண்டுணருங்கள், ஆனால் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் சக்தியையும் ஆற்றலையும் தீர்வுகளுக்கு மட்டுமே செலுத்துங்கள்.

~ டோனி ராபின்ஸ்

Self Confidence Tamil Motivation Quotes

Best motivational tamil quotes

Never forget to implement this excellent advice by stock market legend Warren Buffet, who is a great inspiration to succeed in wealth creation.

நீங்கள் உங்கள் வாழ்வில் செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான 25 செயல்களை பட்டியலிடுங்கள். இப்போது முதல் 5 வேலைகளை செய்யுங்கள். பின் ஒருபோதும் மற்ற 20 வேலைகளை நினைக்க வேண்டாம், ஏனெனில் அவை முதல் 5 முக்கியத்துவமான செயல்களின் நேரத்தை எடுத்துக் கொண்டுவிடும். இதுதான் 5/25 என்ற வெற்றிக்கான மந்திரம்.

~ வாரன் பஃவெட்

Many people think that they will be happy in life if they achieve their success. But happiness breeds success. Unhappy journey cannot take you to happy destinations. Here are the motivating words from Simon Biles, one of the most greatest and dominant gymnast.

Positivity Quotes in tamil

நீங்கள் கடினமாக உழைக்கும் அதே நேரத்தில் நீங்கள் செய்வதில் எப்பொழுதும் மகிழ்ச்சி காணுங்கள். அப்பொழுது தான் நீங்கள் முழு வெற்றி பெறுவீர்கள் என நான் நினைக்கிறேன்.

~ சைமன் பைல்ஸ்

Your day-to-day routine has an inevitable role in your life. You cannot expect positive results if you follow the same unproductive habits. Have a look at this inspirational life quote from leadership author & speaker John C Maxwell.

நீங்கள் உங்கள் தினப்படி செயல்களை மாற்றி செய்யாதவரை வாழ்க்கை மாறப் போவது இல்லை. வெற்றியின் ரகசியம் உங்களுடைய அன்றாட செயல்களில்தான் ஒளிந்து இருக்கின்றது.

~ ஜான் சி மாக்ஸ்வெல்

If you can stay positive in a negative situation, you win. Motivational speaker & author Jack Canfield briefs 5 great ways to start a day .You would enjoy reading this inspiring quote in Tamil.

நேர்மறையான எண்ணங்களை சிந்தியுங்கள். இன்று கச்சிதமான நாளாக இருக்கப் போகிறது என நினையுங்கள். ஒரு குறிக்கோளுடன் நாளைத் தொடங்குங்கள். நன்றி உணர்வை காண்பிக்க மறவாதீர்கள். உத்வேகத்துடன் செயலாற்றுங்கள். இந்த நாள் இனிய நாளாக இருக்க இதுவே சிறந்த வழி!

~ ஜாக் கேன்வீல்டு

Positivity Tamil Quotes

In her best selling book “The Secret”, Australian author Rhonda Byrne talks about the law of attraction. We can know the power of thoughts through this positivity quote.

ஒரு நேர்மறையான எண்ணம் எதிர்மறையான எண்ணத்தை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தது.

~ ரோண்டா பைர்னே

In this excellent quote, Steve Jobs, the legendary co-founder of Apple Inc., says about the importance of your self intuition to march towards success.

உங்கள் இதயமும் உள்ளுணர்வும் சொல்வதை கேட்டு செயல்படுங்கள். ஏனெனில் வாழ்வில் நீங்கள் எதை அடைய வேண்டும் என்பதை அவை அறியும்.

~ ஸ்டீவ் ஜாப்ஸ்

Wayne Dyer was a spiritual author, who was also called as ‘Father of motivation’ by his fans. Translated in Tamil this quote briefs about the power of our beliefs.

நீங்கள் நம்பினால் அது சிறப்பாக நடைபெறும், நீங்கள் அதில் உள்ள நல்வாய்ப்புகளை கண்டு கொள்வீர்கள். நீங்கள் நம்பவில்லை என்றால் அது நடைபெறாது, நீங்கள் அதில் உள்ள இடர்பாடுகளை மட்டுமே காண்பீர்கள்.

~ வானே டையர்

Look into this life quote by renowned motivational coach Les Brown that speaks on creating positive impact in our daily life.

Motivational Tamil Proverbs

ஒரு நாள் என்பது 1440 நிமிடங்கள், அதாவது நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த ஒவ்வொரு நாளும் நம்மிடம் 1440 வாய்ப்புகள் இருக்கின்றன.

~ லெஸ் ப்ரௌன்

Best known for his science fictions, filmmaker James Cameron tells about why people don’t reach their success destination.

தங்கள் கனவுகளை அடைய முடியாத நிறைய மக்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுகளுடனோ, அதிகமாக அலசி ஆராயும் மனநிலை கொண்டவர்களாக, தங்கள் கனவுகளின் மீது திடமாக நம்பிக்கை கொண்டு செயலில் குதிக்காதவர்களாக இருக்கின்றனர்.

~ ஜேம்ஸ் கேமரூன்

Shiv Khera – an Indian activist, author and motivational speaker reveals the formula for success in simple positive words.

நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் நேர்மறையான செயல்களை செய்யும் போது பெரிய வெற்றி உங்களை வந்தடைகிறது.

~ சிவ் கேரா

When faced with a question ‘What is your ambition in life?’, many youngsters find it difficult to answer. This quote by American author and filmmaker T D Jakes, inspires you to find your goal.

உங்கள் குறிக்கோள் எது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உங்கள் அதிவிருப்பம் (passion) எது என்று கண்டுபிடியுங்கள். ஏனெனில் அதன் மூலமாக உங்களுடைய குறிக்கோளை கண்டு கொண்டுவிடலாம்.

~ T. D ஜேக்ஸ்

You May Also Like: 20+ Wedding Anniversary Wishes in Tamil

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!