Kapaleeshwarar Temple in Mylapore, Chennai – History, Address, Timings & More

சிவனின் சப்தஸ்தான கோயில்கள்: மயிலாப்பூர் சிவனுக்காக ஏழு சப்தஸ்தான (சப்த-ஏழு) கோயில்கள் உள்ளன. அவை சப்த ரிஷிகளால் வழிபடப்பட்டன. அத்ரி, பிருகு, குட்ச, வசிஷ்டர், கௌதமர்; காஸ்யபர; மற்றும் ஆங்கிரசர்;. இந்த எழு தெய்வங்களையும் ஒரே நாளில் வணங்கிளால் மிகவும் நன்மை பயக்கும். அதில் ஒன்றுதான் கபாலீஸ்வரர் கோவில்.

Mylapore Kapaleeshwarar Temple (கபாலீஸ்வரர் கோவில்)

Kapaleeshwarar Temple is located in Mylapore, Chennai. This temple is dedicated to Lord Shiva and its one of the prominent Shiva temple in Mylapore, Chennai.
We have listed out Kapaleeshwarar Temple timings, address, phone number, Google map location, Kapaleeshwarar Templehistory in both english and tamil. Check it out
Temple NameKapaleeshwarar Temple
கபாலீஸ்வரர் கோவில்
GodLord Shiva
சிவன்
LocationMylapore, Chennai
Kapaleeshwarar Temple Address234, Ramakrishna Mutt Rd, Vinayaka Nagar Colony, Mylapore, Chennai, Tamil Nadu 600004
Temple TimingMorning: 5:00 AM to 12:00 PM
Evening: 4:00 AM to 8:00 PM
கபாலீஸ்வரர் கோவில் வரலாறுகாஸ்பர் முனிவரால் வணங்கப்பட்ட இது சப்த ஸ்தான கோயில்களில் மிகவும் பிரபலமானது. இது 275 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். மேற்கு நோக்கிய சிவனைக் கொண்ட ஆலயங்களில் 40 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். முதலில் கோயில் கடலுக்கு அருகில் அமைந்திருந்தது. ஆனால் கடலில் மூழ்கியது, தற்போதைய கோயில் சுமார; 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பார்வதி தேவி இங்கு மயில் வடிவில் சிவனை வணங்கினார். 63 நாயன்மார; திருவிழா மிகவும் பிரபலமானது.
Kapaleeswarar Temple History in EnglishWorshiped by sage Kaspar, it is the most popular of the Saptha Sthana temples. It is one of the 275 Devar Sangam shrines. It is one of the 40 temples with Shiva facing west. Originally the temple was located near the sea. But sunk into the sea, about the present temple; Built 350 years ago. Goddess Parvati worshiped Lord Shiva here in the form of a peacock. 63 Nayanmara; The festival is very popular.
error: Content is protected !!